தாலாட்டு 0 July 13, 2017July 16, 2017 Written by merags வானத்தின் தாலாட்டில் காற்று கண்ணுறங்க ஆகாயம் தூங்கிவிழ முடிவிலி வான் மடி உறிஞ்சிருக்க மௌனமாய் வானிருக்க தாலாட்டு நிறைவுற்றது இல்லாமல் இருக்கிறான் ஈசன்